::கோவை தமிழன் ::Kovai Tamilan::
..........................என் கனுவுகளின் வலை சித்திரம்..............................
Search This Blog
Saturday, 3 April 2010
பள்ளிக்கூடம் .....
எதற்காக என்னை மறந்தாயோ தெரியவில்லை
அதற்காக உன்னை மறக்க விரும்பவில்லை
உன் முகம் பார்க்க வேண்டாம் ,
உன் கை பிடிக்க வேண்டாம்
உன் அருகில் இருக்க வேண்டாம்
ஆனால் உன் நினைவுகள் மட்டும் வேண்டும்
கடைசி வரை சொல்லி கொள்வேன் , நீ என் பள்ளி கூட தோழன் என்று .......
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment